தமிழ்நாடு: Transparency & Privacy முன்னோடி

இரா.ச. மணிவாசகன்
26.11.24 18:53:41 - Comment(s)

தமிழ்நாடு: Privacy & Transparency-ல உலகத்தலைநகரமாக ஆகலாம்!
 Podcast S4E2

வணக்கம்! நம்ம "தமிழ்நாடு Incorporated" podcast series-ல Series 4 Episode 2 இப்போ release ஆகிடுச்சு! இந்த episode-ல, 2030-ல தமிழ்நாடு எப்படி "Capital of Transparency and Privacy" ஆக மாறும்னு பார்க்கப்போறோம்.


என்ன special இந்த episode-ல?

  • தமிழ்நாடு ஏன் இந்த title-க்கு perfect choice?
  • Government, business, technology னு பல sectors-ல இருந்து examples.
  • ippoTamil Valarchi மூலமா நீங்க எப்படி contribute பண்ணலாம்?


யாருக்கு இந்த podcast useful?

  • Tech-ல interest இருக்கறவங்க
  • தமிழ்நாடு development-ல passion இருக்கறவங்க
  • Opensource contributors
  • Students, professionals, entrepreneurs எல்லாருக்குமே!


எப்படி கேக்கறது?

இங்க click பண்ணி கேளுங்க!

இரா.ச. மணிவாசகன்

இரா.ச. மணிவாசகன்

Empowerment Head ippoTamil by Vyazhan Technologies Private Limited
https://ippotamil.com/

Social Entrepreneur believing in Education and Empowerment.