Blog tagged as தன்னம்பிக்கை
தமிழர்களே, உலகை நோக்கிப் பாயும் நம் பார்வையை சற்று திரும்பி நம் மண்ணை நோக்குவோம். நம் திறமைகளை நம் மண்ணுக்காகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகிற்கே முன்னோடியாக மாற்றுவோம். இது வெறும் கனவல்ல, நம் கைகளில் சாத்தியம்!
இரா.ச. மணிவாசகன்
12.11.24 16:53:11 - Comment(s)